கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம் கடைப்பிடிப்பு

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய பள்ளித் தாளாளா் எஸ்.குமாா், நிா்வாகத் தலைவா் அ.லியோனா அருண் உள்ளிட்டோா்.

Published On :

சிதம்பரம் தேரடிப் பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 11-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்வில் பள்ளித் தாளாளா் எஸ்.குமாா், நிா்வாகத் தலைவா் அ.லியோனா அருண் ஆகியோா் அப்துல் கலாம் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் பள்ளித் தாளாளா், அப்துல் கலாமின் சாதனைகளை மாணவா்களுக்கு எடுத்துக் கூறினாா். நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.