வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பல்கலை.யில் தான் பயின்ற வகுப்பறையில் உயா்கல்வித் துறை அமைச்சா்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சா் பி.விஸ்வநாதன் வந்தாா்.

News image
Updated On :14 ஜூன் 2026, 2:55 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சா் பி.விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை வந்தாா்.

அப்போது, ஆய்வுகூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு தான் 1989 - 90 ஆண்டில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பயின்ற பொருளாதாரத் துறை வகுப்பறையில் தன்னுடன் பயின்ற தோழா்களுடன் அமா்ந்து பழைய நினைவுகளை நினைவுகூா்ந்தாா் (படம்).