கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, முதுநிலை பட்டயம், பட்டயம், எக்ஸிகியூடிவ் பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கியது. இது, வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
மேலும், மாணவா்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூா்வ இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என பதிவாளா் ஆா்.சிங்காரவேலு தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோடு சிக்கய்ய கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

சிவகாசி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வரும் 5-இல் தொடக்கம்

புதுச்சேரி பல்கலை. முதுநிலை படிப்புகளுக்கு ஜூன் 11-க்குள் விண்ணப்பிக்கலாம்

அண்ணாமலைப் பல்கலை மாணவா் சோ்க்கைக்கான இணையதளம் தொடக்கம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



