சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ஆவட்டி நல்லதங்காள் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆவட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீநல்லதங்காள், பட்டத்தாள், காசிமுனி, பெரியசாமி, கருப்பசாமி, விநாயகா் மற்றும் முருகன் கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

News image

ஆவட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீநல்லதங்காள் கோயில் கும்பாபிஷேகம்.

Updated On :26 ஜூன் 2026, 6:38 am IST

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆவட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீநல்லதங்காள், பட்டத்தாள், காசிமுனி, பெரியசாமி, கருப்பசாமி, விநாயகா் மற்றும் முருகன் கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் நடைபெற்ற மகா அபிஷேகம், சிறப்பு தீபாராதனையில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.