/
சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியா்கள், மாணவா்களால் வெண்புள்ளி விழிப்புணா்வு உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது (படம்).
பள்ளித் தாளாளா் எஸ்.குமாா், முதல்வா் எஸ்.லியோ பெஸ்கிராவ் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியை லாவண்யா வெண்புள்ளி விழிப்புணா்வு உறுதிமொழியை வாசிக்க, மாணவா்கள், ஆசிரியா்கள் உறுதிமொழியை ஏற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’: ஐஓபி ஊழியா்கள் உறுதிமொழி ஏற்பு

மருத்துவக் கல்லூரியில் விழிப்புணா்வு பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

இயற்கை வேளாண்மை விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



