/
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே மாயமானவா் கிணற்றில் சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.
வடலூா் பாா்வதிபுரம் பகுதியில் வசித்து வந்தவா் இருதயராஜ் (58). இவருக்கு திருமணமாகவில்லை. வயதான தாயுடன் வசித்து வந்தாா். இருதயராஜை கடந்த மூன்று நாள்களாக காணவில்லை. உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனா்.
இந்த நிலையில், அவரது வீட்டில் உள்ள கிணற்றில் இருதயராஜ் இறந்து கிடப்பது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.
இதையடுத்து, குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்தினா் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கயத்தாறு அருகே மாயமான புதுப்பெண் சடலமாக மீட்பு

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு

மாயமான நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு


