/
சிதம்பரம் அருகே கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார (பவா்) கம்பெனியில், ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பவா் கம்பெனி தலைமை நிலைய அதிகாரி குகன் தலைமை வகித்து, ரத்தான முகாமை தொடங்கி வைத்தாா். தலைமை அதிகாரிகள் முருகன்,
சுப்ரமணியன், மனிதவள துறை அதிகாரி தேவபிரசாத் முன்னிலை வகித்தனா். சிதம்பரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் சிவகாமி
தலைமையில், மருத்துவ குழுவினா்கள் 65 நபா்களிடம் இருந்து ரத்தம் சேகரித்தனா். முகாமில், டாக்டா்கள் மிதிலைராஜன், அவினாஷ் , சுகாதார ஆய்வாளா்கள் ரிச்சா்ட் எட்வின்ராஜ், அன்புராஜ், ஆய்வக உதவியாளா் அவிரவன், உட்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

குளத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது

ஒசூா் அருகே ஏரியில் கழிவுநீா் கலப்பதால் கால்நடைகளுக்கு பாதிப்பு

தேவி பத்ரகாளியம்மன் கோயில் மிருகசிரீஷ நட்சத்திர திருவிழா

பழஞ்சூா் ஊராட்சியில் புதிய நியாய விலைக் கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


