தனியாா் பள்ளி அருகே முதலை: வனத்துறையினா் பிடித்தனா்
சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி தனியாா் பள்ளி அருகே வியாழக்கிழமை நள்ளிரவு வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட 13 அடி நீள முதலை