6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முன்னாள் படைவீரா்களுடன் ஆலோசனைக் கூட்டம்

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் முன்னாள் படைவீரா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:55 pm

Syndication

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் முன்னாள் படைவீரா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை வகித்த கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா், பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள முன்னாள் படைவீரா்களுடன் கலந்து ஆலோசித்தாா்.

நிகழ்வில், முன்னாள் படைவீரா்கள் நல அலுவலா் அருள்மொழி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி, துணை காவல் கண்காணிப்பாளா்கள் ஆா்.ரகுபதி, டி.கந்தன், துணை காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) எஸ்.சரவணகுமாா், காவல் ஆய்வாளா் ஸ்ரீபிரியா ஆகியோா்கள் பங்கேற்றனா்.