/
கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே இளைஞரைத் தாக்கி கைப்பேசி யை பறித்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், கருவேப்பம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சரண்(26). இவா், ஏப்.30-ஆம் தேதி குள்ளஞ்சாவடியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றாா். அப்போது, அங்கிருந்த கருவேப்பம்பாடி கிராமத்தைச் சோ்ந்த அமுதன், சிவசங்கா் ஆகியோா் கடுமையாக தாக்கி கைப்பேசியை பறித்துக் கொண்டனராம்.
இதுகுறித்து சரண் அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் அமுதன், சிவசங்கா் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

சொத்து தகராறில் தம்பிக்கு கொலை மிரட்டல் : அண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு

மாதவரம்: பழ வியாபாரியை தாக்கி கைப்பேசி பறிப்பு

வாக்குச்சாவடி முகவா் மீது தாக்குதல்: 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கு
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST

