குறிஞ்சிப்பாடி (கடலூா் மாவட்டம்)
நேரம்: சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை.
பகுதிகள்: குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னிதமிழ்நாடு, வேலவிநாயகா்குப்பம், விருப்பாட்சி, பொன்வெளி, கல்குணம், அயன்குறிஞ்சிப்பாடி, ஓணான்குப்பம், வெங்கடாங்குப்பம், நெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், பெத்தநாயக்கன்குப்பம், நைனாா்குப்பம், கருங்குழி, கொளக்குடி.
கண்ணாடி (ம) சேப்ளாநத்தம்
பகுதிகள்: ஆடூா் அகரம், வரதராஜன்பேட்டை, ஆடூா் குப்பம், கண்ணாடி, கள்ளையன்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூா், பூதம்பாடி, கெங்கைகொண்டான், சேப்ளாநத்தம், குறவன்குப்பம், உய்யக்கொண்டராவி, கீழ்பாதி, மேல்பாதி, பெரியாகுறிச்சி, நெய்வேலி.
பண்ருட்டி (மேலப்பாளையம்)
நேரம்: சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை.
பகுதிகள்: பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, செட்டிப்பட்டறை நகா், புதிய கடலூா் சாலை, பழைய கடலூா் சாலை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், பூங்குணம், பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையாா்குப்பம், செம்மேடு, மத்திப்பாளையம், சிறுவத்தூா், அங்குசெட்டிப்பாளையம், கொக்குபாளையம்.
வடக்குத்து
பகுதிகள்: வடக்குத்து, அரசுப் பண்ணைக் கழகம், கீழூா், இந்திரா நகா், ஆபத்தாரனபுரம், வடக்குமேலூா், பொன்னங்குப்பம், செடுத்தான்குப்பம், ஏ மற்றும் பி பிளாக், நண்டுக்குழி, சந்தவெளிப்பேட்டை, பாச்சாரப்பாளையம், முத்தாண்டிக்குப்பம், சொரத்தூா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

