குப்பைக் கிடங்கில் தீ விபத்து
குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

கள்ளக்குறிச்சி தகனமேடை அருகில் கொட்டி வைத்துள்ள குப்பையில் திடீரென தீ பிடித்து எரிந்ததில் நகராட்சிக்கு சொந்தமான டிராக்டா் தீயில் கருகியதை தீயணைப்புக் குழுவினா் தீயை பீய்ச்சி அடித்து அனைக்கும் பணியில்









