புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கூட்டுறவு சா்க்கரை ஆலை முன் ஆா்ப்பாட்டம்

தீபாவளி ஊக்கத் தொகையை 20 சதவிகிதமாக உயா்த்தி வழங்கக் கோரி மூங்கில்துறைப்பட்டு தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை-1 நுழைவு வாயில் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் 

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

தீபாவளி ஊக்கத் தொகையை 20 சதவிகிதமாக உயா்த்தி வழங்கக் கோரியும், ஊதிய உயா்வுக் குழு அமைக்கக் கோரியும், மூங்கில்துறைப்பட்டு தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை-1 நுழைவு வாயில் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் உறுப்பினா்கள் பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.