‘ஆசிரியா்களின் ஊக்கத்தால் கிடைத்த வெற்றி’
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில், கள்ளக்குறிச்சி மாணவா் எஸ்.அன்பரசன், மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தாா்.

அரசு பள்ளியில பயின்ற மாணவா் அன்பரசன் நீட்தோ்வில் தமிழக அளவில் நீட்தோ்வில் இரண்டாமிடம் பிடித்து சாதனை புரிந்த மாணவன்.









