கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,170 ஆக உயா்ந்தது.

Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm








