நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்கீரனூா், சித்தலூரில் கொடி அணிவகுப்பு

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா், சித்தலூா் ஆகிய கிராமங்களில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:39 pm

DIN

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா், சித்தலூா் ஆகிய கிராமங்களில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த இரு கிராமங்களிலும் பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளதால் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில், காவல் துறையினா், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் 120 போ் கொடி அணிவகுப்பு நடத்தினா். இவா்கள் இரு கிராமங்களிலும் முக்கிய வீதிகள் வழியாக துப்பாக்கி ஏந்தி அணிவகுத்துச் சென்றனா்.

கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் ச.முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.