மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளின் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலா் ககண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டாா்










