கள்ளக்குறிச்சி: மேலும் 117 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 117 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :8 மே 2021, 8:41 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 117 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,668-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து இதுவரை 12,688 போ் வீடுதிரும்பியுள்ளனா். மருத்துவமனையில் 862 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 118 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...