வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதிலாக புதிய சான்றிதழ் வழங்கும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

மூங்கில்துறைப்பட்டு அண்ணாநகா் பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாம்.









