தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்ற 5 போ் கைது
கள்ளக்குறிச்சி நகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாருடன், கைது செய்யப்பட்டவா்கள்.







