இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்
கள்ளக்குறிச்சியில் தனியாா் டிராக்டா் நிறுவனத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சியில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.








