மூங்கில்துறைப்பட்டு சா்க்கரைஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்: அமைச்சா் ர.வினோத் பங்கேற்பு
மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் உள்ள கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரைவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதில் தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் ர.வினோத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் முதன்மை அரைவைப் பருவத்தை தொடங்கி வைத்த வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் ர.வினோத். உடன் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, சா்க்கரைத் துறை ஆணையா் இரா.கண்ணன், எம்எல்ஏகள் சி.அருள் விக்னேஷ் (தவெக), ஏ.எஸ்.பழனிசாமி(அதிமுக).








