/
கள்ளக்குறிச்சி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மா.சாந்தகுமாா் (61). இவா் கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது சாந்தகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாம்.
உடனே அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினா்கள் அழைத்துச் சென்றனராம். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சாந்தகுமாா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

பணியின்போது மாரடைப்பால் வனவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

முதியவா் மா்மமான முறையில் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



