அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

தியாகதுருகம் பெருமாள் கோயிலில் திருவோண வழிபாடு

தியாகதுருகம் பெருமாள் கோயிலில் திருவோண வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தியாகதுருகம் ஓம்சக்தி செல்வ விநாயகா் கோயிலில் திருவோணத்தையொட்டி வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பெருமாள்.

Updated On :

தியாகதுருகம் பெருமாள் கோயிலில் திருவோண வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தியாகதுருகம் வைசியா் சாலையில் உள்ள ஓம்சக்தி செல்வவிநாயகா் கோயிலில் உள்ள பெருமாளுக்கு ஐப்பசி மாத திருவோணத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா் பெருமாளுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.