தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

புதுவை, காரைக்காலில் இன்று பொது வேலைநிறுத்தம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரி, காரைக்காலில் தி.மு.க. சார்பில் பொதுவேலைநிறுத்தம் வியாழக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறவுள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:32 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரி, காரைக்காலில் தி.மு.க. சார்பில் பொதுவேலைநிறுத்தம் வியாழக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறவுள்ளது. இந்த வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதுபோல இதே கோரிக்கைக்காக ஏற்கெனவே மக்கள் உரிமைக் கூட்டமைப்பு உள்ளிட்ட 20}க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று கூடி வருகிற ஏப்.11}ஆம் தேதி அறிவித்திருந்த முழு அடைப்புப் போராட்டத்தை தி.மு.க. பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ள ஏப்.5}ஆம் தேதிக்கு மாற்றியுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் காவல் துறையினர் ஏராளமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தொழில்நிறுவனங்கள், கடைகள் முழுவதும் அடைக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.