புதுச்சேரி அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மையத்தில் மூன்று புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு நிறுவனமான அன்னை தெரசா சுகாதார அறிவியல் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு, வரும் கல்வியாண்டு (2018-19) முதல், புதிய பாடபிரிவுகள் தொடங்க புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, பி.எஸ்சி (ரேடியோகிராபிக் மற்றும் இமேஜிங் டெக்னாலஜி), எம்.எஸ்சி. ( நர்சிங் இன் பீடியாட்ரிக்ஸ்), பி.எச்டி., (நர்சிங்) தொடங்கப்படும். இவற்றுக்கு நுழைவுத் தேர்வு வைத்து எம்.எஸ்சி, பி.எச்டி படிப்புகளுக்கு தனித்தனியே 5 இடங்களும், பி.எஸ்சி படிப்புக்கு 15 இடங்களும் நிரப்பப்படும் என இப்பட்ட மேற்படிப்பு மைய முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை
ரூ. 6.25 கோடி காசோலை மோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது

கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!

சீா்காழியில் தீவிர வாகனச் சோதனை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


