சென்னை வந்தார் ராகுல் காந்தி!சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

லாட்டரி விற்பனை: 2 பேர் கைது

புதுச்சேரியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Published On :

புதுச்சேரியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
 புதுச்சேரி அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு அதிரடிப் படை ஆய்வாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், காவல் உதவி ஆய்வாளர்கள் ரமேஷ், சந்தோஷ், இளங்கோ ஆகியோர் மார்க்கெட் பகுதிக்குச் சென்று சோதனை செய்தனர்.
 அப்போது அங்குள்ள ஒரு கடையில் லாட்டரி சீட்டுகள் விற்பது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கிருந்தவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், சோலை குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஆதிலிங்கம் ( 55), ஆனந்தா நகரைச் சேர்ந்த சூர்யமூர்த்தி (48) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீஸார், லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 80 ரொக்கம், 6 செல்லிடப்பேசிகளையும் பறிமுதல் செய்தனர்.
 இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.