தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

அனுமதியின்றி நுழைந்த 6 வாகனங்களுக்கு அபராதம்

அனுமதியின்றி நுழைந்த 6 வாகனங்களுக்கு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ரூ. 6,600 அபராதம் விதித்தனர். 

Updated On :30 ஜனவரி 2024, 11:31 pm IST

அனுமதியின்றி நுழைந்த 6 வாகனங்களுக்கு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ரூ. 6,600 அபராதம் விதித்தனர். 
 புத்தாண்டையொட்டி, புதுச்சேரிக்கு கேரளம், கர்நாடகம், தமிழகப் பகுதிகளிலிருந்து பல்வேறு  வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்களில் பலர், சுற்றுலா வாகனங்களில் உரிய அனுமதியின்றி புதுச்சேரிக்கு வருகின்றனர்.
இதையறிந்த, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பிரபாகர் தலைமையில் போக்குவரத்துத் துறை ஆய்வாளர்  சுந்தர், ரவிசங்கர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு, புதுச்சேரி எஸ்.வி.படேல் சாலை, மிஷன் வீதி, பழைய துறைமுகம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்தப் பகுதிகளில் வந்த 140 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில், உரிய ஆவணங்களின்றி வந்த 6 வாகனங்களுக்கு ரூ. 6,600 அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.