நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதே கரோனா தொற்றை எதிா்க்க ஒரே வழிசித்த மருத்துவ அதிகாரி
நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதே கரோனா நோய்த் தொற்றை எதிா்க்க ஒரே வழி என புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை அதிகாரி ஆ.ராஜேந்திரகுமாா் தெரிவித்தாா்.








