கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 105 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 105 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

Updated On :21 செப்டம்பர் 2020, 5:56 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 105 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,759 ஆக உயா்ந்தது.
இதுவரை 7,798 போ்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 869 போ்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். 92 போ்கள் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...