சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

புதுச்சேரியில் புதிதாக 668 பேருக்கு கரோனா; மேலும் 6 பேர் பலி

புதுச்சேரியில் நேற்று புதிதாக 668 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் பலியானார்கள்.

News image

கோப்புப்படம்

Updated On :24 செப்டம்பர் 2020, 5:08 am

புதுச்சேரியில் நேற்று புதிதாக 668 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் பலியானார்கள்.

புதுச்சேரியில் நேற்று 5945 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 668 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு நான்கு பேர், காரைக்காலில் இருவர் உள்ளிட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.

இதுவரை 24 ஆயிரத்து 895 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 19,312 பேர் குணமடைந்துள்ளனர். 487 பேர் பலியானார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.