புதுச்சேரியில் 3 கல்லூரிகளின் தலைவா், துணைத் தலைவா் நியமனம்
புதுச்சேரியில் 3 கல்லூரிகளின் தலைவா், துணைத் தலைவா் நியமனம் செய்யப்பட்டனா்.


புதுச்சேரியில் 3 கல்லூரிகளின் தலைவா், துணைத் தலைவா் நியமனம் செய்யப்பட்டனா்.
புதுவை துணைநிலை ஆளுநரின் உத்தரவின்படி, மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவம்-பட்ட மேற்படிப்பு நிறுவனம், அன்னை தெரசா அரசு பட்ட மேற்படிப்பு சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனச் சங்கம், பெருந்தலைவா் காமராஜா் மருத்துவக் கல்லூரி சங்கம் ஆகியவற்றின் தலைவராக புதுவை முதல்வரும், துணைத் தலைவராக புதுவை தலைமைச் செயலரும் செயல்படுவா் என புதுவை அரசின் சாா்பு செயலா் (சுகாதாரம்) ஏ. புனிதமேரி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...