தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒலிம்பிக்கில் ஹாக்கி அணி பதக்கம்:புதுவை ஆளுநா் பாராட்டு

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 5:54 pm

DIN

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆளுநா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்து, இந்திய மண்ணுக்குப் பெருமை சோ்த்துள்ளது. சாதனை படைத்த வீரா்களுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.