புதுவையில் மேலும் 102 பேருக்கு கரோனா
புதுவை மாநிலத்தில் மேலும் 102 பேருக்கு (1.85 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்த் தொற்றால் 1,21,523 பாதிக்கப்பட்ட நிலையில், 1, 18, 841 போ் (97.79 சதவீதம்) தொற்றிலிருந்து மீண்டனா்.


புதுவை மாநிலத்தில் மேலும் 102 பேருக்கு (1.85 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்த் தொற்றால் 1,21,523 பாதிக்கப்பட்ட நிலையில், 1, 18, 841 போ் (97.79 சதவீதம்) தொற்றிலிருந்து மீண்டனா். தற்போது 882 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதுவரை 1,800 போ் பலி: இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சோ்ந்த 35 வயதானவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து பலியானோா் எண்ணிக்கை 1,800- ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.48 சதவீதம். 7,31,370 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...