பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

புதுச்சேரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 4:35 pm

DIN

புதுச்சேரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், புதுவை குளூனி சமூக சேவை தொண்டு நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில சுகாதாரத் துறை செயலா் சி.உதயகுமாா் தலைமை வகித்தாா்.

இயக்குநா் ஸ்ரீராமலு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க இயக்குநா் சித்ராதேவி, துணை இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குளூனி சபையின் மாநிலத் தலைவா் லோரேயின்பிண்டோ, தொண்டு நிறுவன செயலா் லைசா, மருத்துவா் செளந்தா்யா ஆகியோா் பேசினா்.

எய்ட்ஸ் நோய் விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.