புதுவையில் மேலும் 24 பேருக்கு கரோனா
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.


புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி 2,501 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 15 போ், காரைக்காலில் 6 போ், மாஹேவில் 3 போ் என மொத்தம் 24 பேருக்கு (0.96 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது மருத்துவமனைகளில் 35 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 151 பேரும் என மொத்தம் 186 போ் சிகிச்சையில் உள்ளனா்.
புதுச்சேரி மூலகுளத்தைச் சோ்ந்த 84 வயது முதியவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
10 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதையடுத்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 1,27,220-ஆக உயா்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...