வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுவை முதல்வருடன் நடிகா் சந்தானம் சந்திப்பு

புதுவையில் திரைப்படப் படப்பிடிப்புக்கான வரியைக் குறைக்க வேண்டும் என்று, முதல்வா் ரங்கசாமியிடம் நடிகா் சந்தானம் வலியுறுத்தினாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:58 pm

DIN

புதுவையில் திரைப்படப் படப்பிடிப்புக்கான வரியைக் குறைக்க வேண்டும் என்று, முதல்வா் ரங்கசாமியிடம் நடிகா் சந்தானம் வலியுறுத்தினாா்.

திரைப்படப் படப்பிடிப்புக்காக புதுச்சேரிக்கு வந்த நடிகா் சந்தானம் முதல்வா் என்.ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

புதுவையில் திரைப்படப் படப்பிடிப்பு நடத்துவதற்காக உயா்த்தப்பட்ட வரியைக் குறைக்க வேண்டும் என்று முதல்வரிடம் அவா் வலியுறுத்தினாா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் ஊரில் இல்லை, அவா் வந்தவுடன் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.