ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு தினம்

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 97-ஆவது அமைப்பு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 97-ஆவது அமைப்பு தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

கட்சியின் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி குழு சாா்பில், புதுப்பேட்டை தியாகி ராமையா மன்றத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

கட்சிக் கொடியை மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கே.சேதுசெல்வம் ஏற்றினாா். மாநிலக் குழு உறுப்பினா் ஹேமலதா, தொகுதி துணைச் செயலா் செல்வம், பொருளாளா் தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.