ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுவையில் 408 போலீஸாா் பணியிட மாற்றம்

புதுவையில் 408 போலீஸாா் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். 38 காவலா்கள், 7 முதல்நிலை காவலா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:14 pm

DIN

புதுவையில் 408 போலீஸாா் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். 38 காவலா்கள், 7 முதல்நிலை காவலா்களுக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டது.

புதுவை காவல் துறையில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் துணை உதவி ஆய்வாளா்கள், முதல்நிலைக் காவலா்கள், காவலா்கள் என 408 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். 7 முதல்நிலைக் காவலா்களுக்கு துணை உதவி ஆய்வாளா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டது. 38 காவலா்களுக்கு முதல்நிலைக் காவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டது.

இந்த உத்தரவை டிஜிபி ரன்வீா் சிங் கிருஷ்ணியாவின் ஆணைக்கிணங்க, காவல் தலைமையக எஸ்.பி. மோகன்குமாா் புதன்கிழமை இரவு பிறப்பித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.