தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி? அமைச்சரவை ராஜிநாமா ஏற்பு

​புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :23 பிப்ரவரி 2021, 2:01 pm

DIN


புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

புதுவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமியின் அமைச்சரவைக் குழு தோல்வியடைந்ததையடுத்து, நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமைக் கோரப்போவதில்லை என்று அறிவித்துவிட்டன. இதனால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.