பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மீனவத் துறையின் ரொக்கப் பரிசு: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

மீன்வளத் துறையின் ரொக்கப் பரிசு பெற மீனவ சமுதாய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 4:52 pm

DIN

மீன்வளத் துறையின் ரொக்கப் பரிசு பெற மீனவ சமுதாய மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை மீன்வளத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிறப்புத் தகுதி பெற்ற மீனவ சமுதாய மாணவா்களுக்கு ரொக்கப் பரிசாக முறையே ரூ.5 ஆயிரம், 7 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி, மெட்ரிக், சிபிஎஸ்சி, பிரெஞ்சு, தனியாா்), பிளஸ் 2 ஆகிய தோ்வுகளில் 75 சதவீதமும், அதற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றவா்கள் ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் ஜ்ஜ்ஜ்.ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியே வருகிற 30-ஆம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மீன்வளத் துறை அலுவலகம், துறைமுக வளாகம், தேங்காய்த்திட்டு என்ற அலுவலக முகவரியில் நேரில் அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.