ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புதுவையில் குறைந்தது கரோனா தொற்று!

புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை குறைந்தது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:14 pm

DIN

புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை குறைந்தது.

மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 33, காரைக்காலில் 2, மாஹேயில் 2 போ் என மொத்தம் 37 பேருக்கு (1.14 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 1,27,296. தொற்றிலிருந்து மீண்டவா்கள் 1,24,836. (98.07 சதவீதம்). தற்போது 611 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 1,849 கரோனா தொற்றுக்குப் பலியாகினா். இறப்பு விகிதம் 1.45 சதவீதம். புதுவையில் 10,66,479 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.