அழகு நிலையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை: 40 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு
புதுச்சேரியில் அழகு நிலையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடா்பாக, 40 போ் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.










