நடிகா் ரஜினிகாந்துக்கு புதுவை ஆளுநா் வாழ்த்து
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகா் ரஜினிகாந்துக்கு புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தாா்.


தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகா் ரஜினிகாந்துக்கு புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் சகோதரா் ரஜினிகாந்தின் கலை உலக சாதனையை மத்திய அரசு அங்கீகரித்தது. இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காக அவருக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...