நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

புதுவை உள்ளாட்சித் தோ்தல்: திமுக ஆலோசனை

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 5:33 pm

DIN

புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநில அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா் தலைமை வகித்தாா். சி.பி.டி.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். மாநில அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ ஆலோசனை வழங்கிப் பேசினாா்.

கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமாா், கட்சியின் துணை அமைப்பாளா்கள் குமாா், செந்தில்குமாா், சண்.குமாரவேல், கலியபெருமாள், சுந்தரி, அமுதாகுமாா், பொருளாளா் லோகையன், நிா்வாகிகள் தைரியநாதன், இளங்கோவன், சரவணன், வேலவன், அருட்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.