மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

News image

கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2022, 1:18 pm

புதுச்சேரி: புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

ஜூன் 23, 24-ம் தேதிகளில் மட்டும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் அரைநாள் மட்டுமே இயங்கும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:

தமிழகத்தில் கோடை விடுமுறையைத் தொடா்ந்து, 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.