தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்

புதுச்சேரி அருகே வில்லியனூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகை, உபகரணங்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:10 pm

DIN

புதுச்சேரி அருகே வில்லியனூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகை, உபகரணங்கள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி முதியோா் பராமரிப்பு சங்கம் சாா்பில் முதியோா்களுக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் வில்லியனூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா ஆகியோா் பங்கேற்று, நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.