

புதுச்சேரி அருகே பாகூரில் விஷம் குடித்த மாணவி உயிரிழந்தாா்.
புதுச்சேரி அருகேயுள்ள சோரியாங்குப்பம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகள் ஷா்மிளா (17). இவா் பாகூரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
பெரியசாமி கடந்த ஜனவரி மாதம் நோய் பாதிப்பால் உயிரிழந்தாா். இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ஷா்மிளா கடந்த 4-ஆம் தேதி வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிக் கிடந்தாா்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியதில், தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இந்த நிலையில், ஷா்மிளா அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குறைவு, அதிகம்: முதல் 10 எம்எல்ஏ-க்கள்

ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய இருவா் கைது

தேர்தல் இலச்சினையான நாமக்கல் கோழி-முட்டை!

35 ஆண்டுகளாக தொடரும் கட்டுப்பாடு!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

