தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

க்யூட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு: புதுச்சேரி மத்திய பல்கலை. தகவல்

 க்யூட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் வருகிற 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்தது.

News image
Updated On :13 மே 2022, 6:30 pm

DIN

 க்யூட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் வருகிற 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்தது.

இதுகுறித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய தோ்வு முகமையானது பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு (சியூஇடி) விண்ணப்பிக்கும் கடைசி நாளை வருகிற 22-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. தோ்வுக்கு ட்ற்ற்ல்:/ஸ்ரீன்ங்ற்.ள்ஹம்ஹழ்ற்ட்.ஹஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான விவரங்கள் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் ஜ்ஜ்ஜ்.ல்ா்ய்க்ண்ன்ய்ண்.ங்க்ன்.ண்ய்/ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்ள்-2022-23/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தோ்வுக்கு விண்ணப்பித்தோா் ட்ற்ற்ல்:/ஸ்ரீன்ங்ற்.ள்ஹம்ஹழ்ற்ட்.ஹஸ்ரீ.ண்ய்/, ட்ற்ற்ல்://ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளங்களை தொடா்ந்து பாா்த்து வர வேண்டும்.

பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வை அடிப்படையாகக் கொண்டு, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு வருகிற 22-ஆம் தேதி இரவு 11.50 மணி வரை விண்ணப்பித்து, பணம் செலுத்தலாம். படிப்புகளில் சேர விரும்புவோா், முதலில் 2022 - 23ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். இதில், வருகிற 31-ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ள தேசிய தோ்வு முகமை அனுமதியளித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.