கார்கில் வெற்றி தினம்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மரியாதை
புதுச்சேரியில் கார்கில் வெற்றி தின விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி கலந்துகொண்டு, கார்கில் போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.










